மென்மையாக இருந்த தமிழ்மணம் கடந்த ஒரு வாரத்தில் புயலாக மாறி ,பின்பு சுனாமியாக உருவெடுத்து தற்போது சகஜ நிலைமைக்கு திரும்பிக்கொண்டு இருந்தாலும் , இப்போதும் ஒரு அச்ச உணர்வுடனே தான் மற்ற பதிவாளர்கள் இருக்கிறார்கள் , ஆண்டிய வந்தவரின் வலை பதிவில் , அந்த குறுகிய காலத்தில் நிறைய பதிவாளர்களின் உண்மை முகங்கள் அதில் அறியப்பட்டன , கருத்து மோதல் என்பது அரோக்கியமானதே, இவர்கள் செய்யும் கூத்திற்கு குடும்ப உறுப்பினர்களை அழைத்ததுஅசிங்கத்தின் உச்சகட்டம், இனியாவது நடப்பவை நல்லது ஆக இருக்கட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment